01.04.2003க்குப் பிறகு பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம்
01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி