Skip to main content

கல்வி உதவித்தொகை Online-ல் 22.07.2014க்குள் பதிவு செய்ய வேண்டும்

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ இன மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை காசோலை மூலம் பட்டுவாடா செய்ய Online-ல் 22.07.2014க்குள் பதிவு செய்ய வேண்டும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2013-14ம் ஆண்டிற்கான 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் 

மற்றும் மதம் மாறிய கிருத்துவ இன மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை காசோலை மூலம் பட்டுவாடா செய்ய Online-ல் 22.07.2014க்குள் பதிவு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2