Skip to main content

பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது

TNTET:வெய்டேஜ் சரிபார்ப்பில்....பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது...

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வெய்டேஜ் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி
தற்போது நடைபெற்று வருகிறது.இதில் பி.எட் க்கு பதிலாக
டி.டி.எட் சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் டி.டி.எட் சான்றிதழின் இரு நகல்களை கொடுத்து பழைய வெய்டேஜ் மதிப்பெண்ணுக்கு பதிலாக புதிய வெய்டேஜ் மதிப்பெண் பெற்றுக்கொள்ளலாம்.அங்கேயே அவர்களுக்கான புதிய வெய்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது...

Thanks To,
prathap AN

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2