Skip to main content

மாணவியருக்கு கராத்தே பயிற்சி: கி.வீரமணி

3,459 ஆசிரியர் பணியிடம்; மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி: கி.வீரமணி அறிவிப்பு
நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத பணியிடமும் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். பழங்குடியினர் அதிகம் உள்ள 5 மாவட்டத்தில் மாணவியருக்கு கராத்தே
பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 482 அரசுப் பள்ளிகளில் 4,782 மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்டும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார். 32 மாவட்டங்களிலும் நடப்பாண்டு அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.
7 மாவட்டங்களில் நடப்பாண்டில் நடமாடும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பன்னாட்டு திருக்குறள் மாநாடு இந்த ஆண்டில் நடத்தப்படும் என்று அமைச்சர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்