Skip to main content

உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்

உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்:அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
          தமிழ்நாடு முழுவதும் 80 உடற் கல்விப் பயிற்சியாளர்கள் தேவைப்படும் இடங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று, தமிழக இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
          இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப் பட்டுள்ளதாகவும், மேலும் 80 இடங்கள் விரைவில் நிரப்பப் படும் என்றும் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2