Skip to main content

1997 Data Entry Operator பணி: SSC அறிவிப்பு

அனைத்து இந்திய ஓபன் போட்டி தேர்வு மூலம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Staff Selection Commission (SSC) வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: 1997

தேர்வு: ஒருங்கிணைந்த மேல்நிலைப்பள்ளி லெவல் (10 +2) தேர்வு, 2014


பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
1 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 1006
2 லோயர் டிவிஷன் கிளார்க் - 991

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலமும், லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. SC, ST,மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.www.ssconline.nic.inஎன்ற இணையதளத்தின்மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2014

தேர்வு நடைபெறும் தேதி: 11.11.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/notice/examnotice/CHSLE-2014%20%20Notice%20E.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா