Skip to main content

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ்
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்தாண்டு பள்ளி திறந்து 15 நாட்கள் ஆகியும் தலைமை ஆசிரியர்கள், இதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
இது தொடர்பாக ஆய்வு செய்த போது, 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகளிலிருந்து குறுந் தகவல்கள் பெறப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.


கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள் வருகையை உறுதிப்படுத்தும் இந்த நடைமுறை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. இது மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதை தலைமை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி