Skip to main content

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு 'பி' அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 117

பணி: கிரேடு 'பி' அதிகாரி

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரவினருக்கு ரூ.400,SC/ST/PWD பிரிவினர் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.

சம்பளம்: மாதம் ரூ 47,855.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2