Skip to main content

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம். தனித்தேர்வர்கள் தங்களது மார்ச் 2014 பதிவெண்ணைப் பதிவு செய்தால், அவர்களுடைய ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதனைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

உரிய ஹால் டிக்கெட் இன்றி யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி