Skip to main content

பொறியியல் பட்டதாரிகளுக்கு பொறியாளர் டிரெய்னீஸ் பணி

இந்திய அரசின் மின் ரத்னா நிறுவனங்களில் ஒன்றான WAPCOS நிறுவனத்தில் சிவில் மற்றும் எல்க்ட்ரிக்கல் துறையில் டிரெய்னீஸ் பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer Trainees

பிரிவு: Civil

காலியிடங்கள்: 30

பிரிவு: எலக்ட்ரிக்கல்

காலியிடங்கள்: 10

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ
அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதி இறுதி செமஸ்டர் தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட துறையில் GATE 2014 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Engineer Trainee (Civil/Electrical) ஆக ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும்.

உதவித்தொகை: மாதம் ரூ.16,400 - 40,500 + HRA,IDA வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Chief (Pers), WAPCOS Limited, Plot No.76-C, Sector - 18, Gurgaon - 122015, Haryana.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.wapcos.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2