Skip to main content

BE கலந்தாய்வு ஒத்திவைப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி
பின்னர் அறிவிக்கப்படும்: 

பொறியியல் சேர்க்கைக்கான செயலர் அறிவிப்பு.நாளை தொடங்கவிருந்த
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு ஏன்?

புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தர ஏஐசிடிஇ உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டது.ஏஐசிடிஇ-க்கு ஜூலை 3 வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதிய கல்லூரிக்கான அனுமதி பற்றி முடிவு எடுக்க அவகாசம் தரப்பட்டதால் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2