Skip to main content

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு
கேள்வியில் குளறு படி.25 மதிப்பெண் வழங்க கோரிக்கை.

VI வது கேள்வியில் கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ் வழியில் SPECIAL ALLOWANCE - Rs 1000 ஆனது கொடுக்கப்படவில்லை ஆனால் ஆங்கிலத்தில் SPECIAL ALLOWANCE - Rs 1000 என்று
கொடுக்கபட்டிருந்தது.

இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு ......அந்த SUPERVISORS களுக்கு எதுவும் தெரியவில்லை
பிறகு அவர்களில் சிலர் ஆங்கிலத்தில் கொடுத்த வினாத்தாள் தான் சரியானது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது படி போடவும் என்று அவர்களில் சிலர் கூறினர் ஒரு சில தேர்வு மையங்களில் தமிழ் வழியில் எழுதுபவர்கள் அந்த கேள்வியில் குறிப்பிட்டுள்ளது படி விடை அளிக்குமாறு அவர்களை அறிவுறுத்தியதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது ..............
இது குறித்து TNPSC - முறையான அறிவிப்பு வெளியிட்டு அந்த தேர்வில் தமிழ் வழியில் எழுதிய அரசு ஊழியர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதே எல்லோரது கோரிக்கையாக உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்