Skip to main content

குழந்தைகளின் பிறப்புகளை மறு பதிவு செய்ய கூடாது

குழந்தை களின் பிறப்புகளை மறு பதிவு செய்யக்கூடாது என்று மாநகராட்சி ஆணை யர் தண்டபாணி தெரிவித் துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
பிறந்த இடத்துக்கான இருப்பிட சான்று, அதற் கான ஆதார சான்று, குடும்ப அட்டை, பள்ளி சேர்க்கைக்கான ஆவணம், பள்ளி கல்வி இறுதியாண்டு
சான்றிதழ் ஆகியவை சார்பு சான்றிதழ்களாக மட்டுமே ஏற்கப்படும். சான்றிழ் கோரும் நபரின் தந்தை, தாயின் சொந்த ஊர், பிறந்த போது குடி யிருந்த இடம், ஊர், பிறப்பு நடந்த ஊர் ஆகிய விப ரங்கள் மறைக்கப் படா மல் விசாரணை அலுவலர், பிறப்பு பதிவாளருக்கு அளிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். சான்றிதழ் எந்த காரணத்துக்காக தேவைப் படுகிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும். மற்ற குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், முதலில் படித்த பள்ளியில் இருந்து சான்றிதழ் வழங்க வேண் டும். தவறான தகவல் அளிக்கும் விண்ணப்பதா ரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பதியப்பட்ட பிறப்புகளுக்கு மறு பதிவு செய்வது, பிறப்புகளை பதிவு செய்யும் நோக்கத்தை பாதிக்கும் செயலாகும் என்பதால் மேற்கண்ட நடைமுறைகள் அனைத் தும் தெரிவிக்கப்ப டுகிறது. எனவே விண்ணப் பதாரர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்