Skip to main content

ஜூன், முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, தேர்வெழுதிய, 10.21 லட்சம்
மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி, சென்னையில், மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தெரிகிறது. தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கை, தீவிரம் அடைந்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்