Skip to main content

வீடுகளுக்கான இணையதள வாடகை ஜூன் 1 முதல் உயர்வு

தொலைபேசிகளுடன் கூடிய, அகன்ற அலைவரிசை இணையதள சேவை பெறும் திட்டங்களின் மாதாந்திர வாடகை ஜூன் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை பிஎஸ்என்எல் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தொலைபேசிகளுடன்
கூடிய வீடுகளுக்கான அகன்ற அலைவரிசை இணையதள சேவைக்கு, இப்போது வசூலிக்கப்படும் மாத வாடகை 525 ரூபாய், ஜூன் ஒன்றாம் தேதி முதல் 545 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஓராண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்தினால் 5995 ரூபாயாகவும், 2 ஆண்டுகளுக்கான வாடகை 11,445 ரூபாயாகவும், 3 ஆண்டுகளுக்கான வாடகை 16,350 ரூபாயாகவும் வசூலிக்கப்படும்.

இதேபோல் தொலைபேசிகளுடன் கூடிய வீடுகளுக்கான அகன்ற அலைவரிசை இணையதள சேவைக்கு இப்போது வசூலிக்கப்படும் மாத வாடகை 650 ரூபாய் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 675 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஓராண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்தினால் 7,425 ரூபாயாகவும், 2 ஆண்டுகளுக்கான வாடகை 14,175 ரூபாயாகவும், 3 ஆண்டுகளுக்கான வாடகை 20,250 ரூபாயாகவும் வசூலிக்கப்படும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்