Skip to main content

TET WEIGHTAGE கணக்கிடுவது எப்படி?

TET WEIGHTAGE கணக்கிடுவது எப்படி?
2013 ஆம் ஆண்டு 82- 89  நீதிமன்ற தீர்ப்பு.

அதே சமயம் ஏற்கனவே CV முடித்தவர்களில் பலருக்கு weightage குறைவதால் அவர்களுக்கு திடீரென  சோதனை ஏற்பட்டுள்ளது.பொதுவாக அனைவருக்கும்
weightage குறையவே செய்திருக்கிறது.ஆனால் குறையும் அளவு 7 மதிப்பெண்களுக்கு மேல் குறையும் போது ஒரு வித  பயம் தொற்றி கொள்கிறது.

அதற்குள் எக்காரணத்தை நாமே ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை.அரசு அடுத்த move, இந்த புதிய weightage முறையினால் பாதிக்கப் பட்டோரின் மேல்முறையீடு போன்றவை வரும் நாட்களில் எவ்வித விளைவை ஏற்படுத்தும் என்பது யாரறிவாரோ?

new weightage கணக்கிடும் முறை

முதலில் தாள் இரண்டுக்கு கணக்கிடும் முறை குறித்து காணலாம்

முதலில் உங்களின் +12 மதிப்பெண்
உதாரணமாக  1050,   1050/1200*100=87.5      87.5/100*10=8.75
 பட்டம்         52%  so                                                  52/100*15=7.8
பட்டயம்     86%                                                        86/100*15=12.9
TET         102                 102/150*100=68                    68/100*60=40.80

TOTAL                                                                                            70.25.


தாள் 1 க்கான வழிமுறை

+12 மதிப்பெண்   1050  1050/1200*100=87.5      87.5/100*15=13.25
பட்டயம்     86%                                                        86/100*15=21.5
TET               91                                                            91/150*60=36.4

TOTAL                                                                                           71.15



Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன