Skip to main content

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் JRF பணி

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Research Fellow(JRF)


கல்வித்தகுதி: Physics, Chemistry, Computer Science, Metallurgy, Materials Science & Engineering, Materials Technology, Chemical Engineering, Mechanical Eng, Atmospheric Science, Nuclear Eng, Nuclear Science & Tech, Library and Information Science பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதலி வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.16,000 உதவித்தொகையும், அடுத்த 3 வருடங்களுக்கு மாதம் ரூ.18,000 உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் வருடத்திற்கு ஒரு முறை ரூ.20,000 புத்தகம் மற்றும் இதர செலவுகளுக்கு வழங்கப்படும்.


மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.05.2014



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


The Assisrtant Administrative Officer (R), Recruitment Section, Indira Gandhi Centre for Atomic Research, Kancheepuram District, Kalpakkam - 603102. Chennai.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன