திருக்குறள் இன்று, April 18, 2014 அறத்துப்பால் குறள் அதிகாரம் : தவம் இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். ( குறள் எண் : 270 ) குறள் விளக்கம் : பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம். Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels திருக்குறள் இன்று Share Get link Facebook X Pinterest Email Other Apps