Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்.
டாக்டர் கால்டுவெல்

2.நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?

நாற்கவிராசநம்பி

3.ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர்
மு.வரதராசன்

4.சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார்
படிக்காசுப்புலவர்

5.காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன
வரதர்


6. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?

காம்டே.


7.பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

ஜார்கண்ட்.


8. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?

ஈரோடு.

9. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?

ஜெர்மனி.


10. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?

பதிற்றுப்பத்து.


11. தமிழகத்தின் தேசிய பறவை எது?

புறா.


12. தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

மனோன்மணியம்.

13. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?

ஸ்புட்னிக் 1.


Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி