Skip to main content

ஆக்ஸ்போர்டு டிக்‌ஷ்னரியில் 99 ஆண்டுகளாக இந்த தவறு கண்டுபிடிப்பு

ஆக்ஸ்போர்டு டிக்‌ஷ்னரியில் 99 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட தவறை விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்து, அதனை நிரூபித்தும் காட்டியுள்ளார்.

இதன் மூலம், கடந்த 99 ஆண்டுகளாக இருந்த தவறை, ஆக்ஸ்போர்டு
நிர்வாகம் தற்போது திருத்திக் கொண்டுள்ளது.

அதாவது, ஒரு வடி குழாய் எப்படி இயங்குகிறது என்பதை ஆக்ஸ்போர்டு டிக்‌ஷ்னரி விவரித்துள்ளது. அதில் வளி மண்டல அழுத்தம் தான் வடி குழாயை இயக்கும் சக்தியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது உண்மையல்ல. புவி ஈர்ப்பு விசையே வடி குழாயின் இயக்கத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த தவறை, கடந்த 2010 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப துறையை சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் ஹியூஸ் கண்டுபிடித்துள்ளார்.


Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி