Skip to main content

குரூப் 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்...

குரூப்-2-ஏ பணிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2269 பணியிடங்களுடன் மேலும் புதியதாக மேலும் 577 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது...
அதற்க்கு இன்றே கடைசிநாள்...
தேர்வுகட்டணம் செலுத்த மே 2-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது...
வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் மே 2 ம் தேதிவரைதேர்வு கட்டணத்தை செலுத்தலாம்...



Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2