Skip to main content

யுஜிசி நெட் -2014 தேர்வு அறிவிப்பு

பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் NET-2014 தேர்வுக்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி நெட் -2014 தேர்வு ஜூன் மாதம் 29ம் நடைபெறுகிறது.  இந்தியாவில்
பல்வேறு மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.




விருப்பமுள்ளவர்கள் மே 5ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் ஆராய்ச்சி, முதுகலை பட்டம் பெற்றவர்கள்...உதவி பேராசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2