Skip to main content

2013 டிசம்பர் மாத "நெட்' தேர்வு முடிவு வெளியீடு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2013 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்குமான இந்தத் தகுதித் தேர்வு
ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இதில் 2013 டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவு www.ugc.ac.in இணையதளத்தில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2