Skip to main content

தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப் படி ரூ. 150

வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீயிடம் கேட்டபோது
அவர் கூறியது:

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு நாளொன்றுக்கு ரூ. 150 உணவுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொகையாகப் பெற்றுக் கொள்ளலாமா அல்லது உணவு வழங்க வேண்டுமா என அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நடைபெறும் இறுதிக் கட்ட பயிற்சியின்போது முடிவு செய்யப்பட்டு அவர்களின் விருப்பத்துக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2