Skip to main content

திருக்குறள் இன்று,

அறத்துப்பால்

குறள் அதிகாரம் : பொறை உடைமை


 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்.

( குறள் எண் : 160 )

குறள் விளக்கம் :

பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

Comments