Skip to main content

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் துணை பொறியாளர் பணி

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் 

உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை : 30

பணி: Deputy Engineer - துணை பொறியாளர்

வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி பொது பிரிவினர் 25-க்குள்ளும், ஓ.பி.சி பிரிவினர் 28-க்குள்ளும், SC/ ST பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication/ Communication/Telecommunication துறைகளில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.


சம்பளம். மாதம் ரூ.16,400 - 3 % - ரூ . 40,500 + இதர சலுகைகள்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி அதனுடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து " Sr. DGM (HR&A(HR & A), முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 
www.bel-india.com(http://bel-india.com/recruitment) என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 
27.03.2014

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி