Skip to main content

சென்னை பல்கலை: தொலைநிலையில் இளங்கலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்.,7 கடைசி

சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான, 2014 மே மாதத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசி
நாளாகும். அபராதத் தொகையுடன் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை www.ideunom.ac.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ஏனெனில், விண்ணப்பப் படிவங்கள் இனி மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என தொலைதூரக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி