கோடை விடுமுறைக்கு பின் 2014-2015 ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.மேலும் 11ம் வகுப்பு 16.06.2014 அன்று துவக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது .
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Comments
Post a Comment