பொருட்பால்
குறள் அதிகாரம் : கல்வி
ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
( குறள் எண் : 398 )
குறள் விளக்கம் :
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்

Comments
Post a Comment