Skip to main content

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 393 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 393 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம் வருமாறு:

புள்ளியில் துறை காலியிடங்கள்:



மேலாளர் - 10, துணை மேலாளர் - 2, உதவி மேலாளர் - 9.

அனலிஸ்ட்ஸ்:

தலைமை மேலாளர் - 2.

நூலகம்:

உதவி மேலாளர் - 2.

சார்டட் அக்கவுன்டென்ட்:

மேலாளர் - 2, துணை மேலாளர் - 37, துணை மேலாளர் (நிலை - 2) - 18, உதவி மேலாளர் - 21.

எக்னாமிஸ்ட்:

உதவி மேலாளர் - 1.

ரிஸ்க் ரேட்டர்:

உதவி மேலாளர் - 2, தலைமை மேலாளர் - 1, மேலாளர் (ரிஸ்க்) - 1, மேலாளர் (ரிஸ்க் மேனேஜ்மென்ட்) - 8, துணை மேலாளர் - 2.

கம்ப்யூட்டர் / சிஸ்டம்:

உதவி மேலாளர் - 207.

இன்ஜினியரிங்:

துணை மேலாளர் (சிவில் இன்ஜி.) - 9, உதவி மேலாளர் (சிவில் இன்ஜி) - 9, துணை மேலாளர்- (எலக்ட்ரிக்கல் இன்ஜி) - 4, உதவி மேலாளர் (எலக்ட்ரிக்கல் இன்ஜி) - 4.

அலுவலக மொழித்துறை:

துணை மேலாளர் - 7, உதவி மேலாளர் - 10.

சட்டம்:

உதவி பொது மேலாளர் - 2, தலைமை மேலாளர் - 2, துணை மேலாளர் - 8, உதவி மேலாளர் - 1.

செக்யூரிட்டி:

துணை மேலாளர் - 12.

விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு பணிக்கு தான் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500. (எஸ்சி., எஸ்டி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100). ஆன்லைனில் செலுத்துபவர்கள் நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் மூலம் செலுத்தவும்.

எழுத்துத்தேர்வு அல்லது நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கல்வித்தகுதி, முன் அனுபவம், ஒவ்வொரு பணியிடத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உள்ளிட்ட விவரங்களுக்கு
www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த கடைசி நாள்: 6.3.2014.

விண்ணப்ப கட்டணத்தை ஆப்லைனில் செலுத்த கடைசி நாள்: 8.3.2014.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.3.2014.

ஆன்லைனில் தேர்வு நடைபெறும் நாள்: 19.4.2014.



http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=81132

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்