Skip to main content

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22.01.14) வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும் வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட தலைப்புகளில்
எந்த தலைப்பின்கீழ் தாங்கள் தாக்கள் செய்த வழக்கு இடம்பெறுகின்றது என வழக்கறிஞர்கள் 24.01.2013 க்குள் நீதிமன்ற அலுவலகத்தில் தெரிவிக்கும்படி நீதியரசர் சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.

I.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER I

2.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER II

3.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS - WITH THE NAME OF THE SUBJECT.

4.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL.

5.WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM

6.WRIT PETITIONERS CLAIMING EQUIVALENCE IN THEIR DEGREES

7.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF REVERSE DEGREES

8.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF DUAL DEGREES.

9.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF SIMULTANEOUS DEGREES.

10.CHALLENGING THE RATIO 1: 1 IN CALLING FOR CERTIFICATE VERIFICATION.

11.OTHER CATEGORIES WITH SPECIFICATIONS.

வழக்குகள் மேற்கண்ட தலைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் எனத்தெரிகின்றது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்