சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1,தாள் 2 என அனைத்து வழக்குகளும் தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி 31 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி விசாரணைக்கு வந்தன TET I / TET II வழக்குகள் அனைத்தையும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்தார். PG TRB OTHER THAN TAMIL வழக்குகளுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி
Comments
Post a Comment