Skip to main content

PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் 31 .01.14 ல் விசாரணை

வழக்குகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள்(200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு 

பட்டியலிடப்பட்டிருந்தது.எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 


அதன்படி 31 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் இதர படங்களில் (except Tamil) 6 வழக்குகளும் விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை மாலையில்தான் தெரியவரும்.

PARTICULARS OF WRITS 

GROUPING MATTERS- PAPER I 
~~~~~~~~~~~~~~~~ 
1. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT No of writs-13 
---------------------------------------------------------------------------------------------------------------- 

2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS 
PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED 
No of writs-16. ---------------------------------------------------------------------------------------------------------------- 

GROUPING MATTERS- PAPER II 

3. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS ; TET EXAMS PAPER II WHERE PETITIONERS HAVE PASSED THE EXAMS IN THE REVISED RESULTS AND NO FURTHER ORDERS REQUIRED -No of writs-2 

--------------------------------------------------------------------------------------------------------------- 


4.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT -No of writs-25 



---------------------------------------------------------------------------------------------------------------- 

5.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-No of writs-57 
---------------------------------------------------------------------------------------------------------------- 
6.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS -no of writs. 9
----------------------------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்