Skip to main content

LATEST RECRUITMENTS AND EXAM

என்.ஹெச்.டி.சி. நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணி
மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் என்.ஹெச்.டி.சி நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் அல்லது எலெக்ட்ரிக்கல் துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சி.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
காலியிடங்கள்: 18
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2014
விவரங்களுக்கு: www.nhdcindia.com



என்.ஹெச்.பி.சி. நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணி
நேஷனல் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (என்.ஹெச்.பி.சி.) நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். அல்லது ஏ.எம்.ஐ.இ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
காலியிடங்கள்: 180 (சிவில் - 25, எலெக்ட்ரிக்கல் - 130, மெக்கானிக்கல் - 25)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2014
விவரங்களுக்கு: www.nhpcindia.com


பவர் கிரிட் கார்ப்பரேஷனில் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி பணி
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம், எலெக்ட்ரிக்கல் துறையில் பி.இ. அல்லது பி.டெக். அல்லது பி.எஸ்சி. (என்ஜினீயரிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
காலியிடங்கள்: 132 (ஓ.பி.சி. பிரிவினருக்கு - 35, தாழ்த்தப்பட்டோருக்கு - 20, பழங்குடியினருக்கு - 09, மற்றவர்களுக்கு - 68)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2014
விவரங்களுக்கு: www.powergridindia.com


மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் 120 கான்ஸ்டபிள் பணி
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.5,200 - ரூ.20,200
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2014
விவரங்களுக்கு: www.cisf.nic.in

Comments