மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி தொடர்பானநடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், "பான் கார்டு'நடைமுறையில், அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. கார்டுக்காகவிண்ணப்பிக்கும்போது, முகவரி சான்று, அடையாள சான்று, பிறந்த தேதிஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஒரிஜினல் சான்றிதழ்களையும் அளிக்கவேண்டும். நகல்களுடன், இந்த ஒரிஜினல் சான்றிதழ்களை ஒப்பிட்டு உறுதி செய்தபின் தான், விண்ணப்பம் ஏற்கப்படும். ஆய்வு முடிந்ததும், உடனடியாக, ஒரிஜினல்சான்றிதழ்கள், விண்ணப்பதாரரிடம் திரும்ப அளிக்கப்படும். இவ்வாறு, அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு
Comments
Post a Comment