Skip to main content

ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகளின் தற்போதய நிலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள்) ஒருங்கிணைக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது.

எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர்.சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாளை 22.01.14ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதால் TET வழக்குகள் நாளை விசாரிக்கப்படுமா என்பது மாலையில் தான் தெரியவரும்.


GROUPING MATTERS- PAPER I


1. WRIT PETITIONS CHALLENGINGTHE KEY ANSWERS TET EXAMSPAPER I CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT


2. WRIT PETITIONS CHALLENGINGTHE KEY ANSWERS TET EXAMSPAPER IFILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES


3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMSPAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED 


GROUPING MATTERS- PAPER II


4. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER II WHERE PETITIONERS HAVE PASSED THE EXAMS IN THE REVISED RESULTS AND NO FURTHER ORDERS REQUIRED


5. WRIT PETITIONS CHALLENGINGTHE KEY ANSWERSTET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT


6. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES


7.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்