மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 10ஆம்தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக, முதன்மைக்கல்வி அலுவலர் சி.அமுதவல்லி தெரிவித்தார்
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி
Comments
Post a Comment