Skip to main content

MATHS TIPS - எட்டாம் & 7 ஆம் வாய்பாடு உங்கள் கையில்

எட்டாம் வாய்பாடு:
உதாரணத்தோடு பார்ப்போம்: 8 x 3 = 24
9 தாம் வாய்பாடு போலவே, 8 ஆம் வாய்பாடுக்கும், 8 யை எந்த என்னால் பெருக்க வேண்டுமோ அந்த விரலை மடக்கிக் கொள்ள வேண்டும்(3 ஆல் பெருக்க, 3 ன்றாவது விரலை மடக்கவும்).

இடது புறம் உள்ள விரல்கள் எண்ணிகையும் (2 விரல்கள்), மற்றும் வலது புறம் உள்ள விரல்கள் எண்ணிக்கையும் (7 விரல்கள்) சேர்த்து வரும் எண்ணிலிருந்து (27), மடக்கின விரலுக்கான எண்ணை (3) கழித்தால் வருவது (27-3=24). 8 ஆம் வாய்ப்பாடு உருவாகி விட்டது.

இதே போன்று
8 x 6 = 54 – 6 = 48
8 x 9 = 81 – 9 = 72
7 ஆம் வாய்ப்பாடு:
8 ஆம் வாய்ப்பாடு போலவே தான், ஆனால் மடக்கிய விரலுக்கான எண்ணை இரண்டு முறை கழிக்க வேண்டும்.
உதாரணம்:
7 x 7 = 63 – 7 – 7 = 49
7 x 9 = 81 – 9 – 9 = 63
7 x 1 = 9 – 1 – 1 = 7

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2