Skip to main content

பல்லவன் கிராம வங்கியில் பணி


பல்லவன் கிராம வங்கியில் பணி

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்லவன் கிராமி வங்கியில் காலியாக உள்ள Officer in Junior Management (Scale I) ,Office Assistant(Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 16401. Officer JMG Scale – I - 9302. Office Assistant (Multipurpose) - 71வயதுவரம்பு: 01.07.2013 தேதிப்படி 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு அளவில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: 2013 செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் IBPS நடத்திய வங்கிகளுக்கான பொது எழுத்து தேர்வு தகுதியின் அடிப்படையிலும் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.


சம்பளம்: Officer Scale-I பணிக்கு ரூ.14,500 - 25,700, Office Asst பணிக்கு ரூ.7200 - 19,300.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.pallavangramabank.in என்ற இணையதளத்தின்மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2014

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 21.01.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pallavangramabank.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா