Skip to main content

Posts

Showing posts with the label பொறியியல் கல்லூரி

பொறியியல் கல்லூரிகளுக்கு "ரேங்கிங்' நடைமுறை அறிமுகம்

         நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.         இந்த நடைமுறை மத்திய மனிதவள மேம்பாட்டு அமை

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 10,000 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 10,000 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: புதிய திட்டத்தை அமைச்சர் பழனியப்பன் தொடங்கிவைத்தார் வேலைக்கு தயார்படுத்தும் வகை யில் 10 ஆயிரம் பொறியியல் மாண வர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் புதிய

பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு

பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம் பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின்மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே

அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு அரசு அனுமதி

அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களின் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆ